சுகந்தி நாடார், AA,BA,BL,MS

Suganthi Nadar, AA,BA,BL,MS

பாடத்திட்ட வடிவமைப்பாளர்
Instructional Designer & Developer
அயலக தமிழாசிரியை
Certified Diaspora Tamil Teacher
ஓவியர்
Artist

logo Email Resume
10 Maybelle court
Mechanicsburg
PA 17050
Ph:717 728 3999
Resume linkedin facebook

இணைய தளங்கள், Websites

தமிழ் அநிதம், Tamilunltd
Tamilunltd

சுகந்தி வெங்கடேஷ் இணைய வழிக் கல்வி தளம் ஒன்றைத் தமிழுக்காக நிறுவி உள்ளார். அதன் பெயர் தமிழ் அநிதம். குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் இலக்கணம் ஆங்கிலத்தின் துணையோடு விளக்கப்படுகிறது. குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் படப் புத்தகங்களும் உருவாகி வருகின்றன. விரைவில் அவை மின்னூல்களாகவும் விரைவில் வெளியாகிறது.

Suganthi Nadar has managed and co-developed the Tamilunltd, an e-learning website. Currently she has finished the second phase of the website with interactive grammar lessons. This is site will soon have attactive picture books in Tamil for children.

self expresstionஇணையத்தில் தமிழ் படிக்க வேன்டும் என்ற ஆர்வம் தமிழில் எழுத வைத்தது. எழுத்தை அலங்காரமாகக் காட்டும் முயற்சியில், செய்தி மலர்கள் செய்யும் அனுபவம் கிடைத்தது.அந்தத் திறனை செவ்வனே செய்யவென்று,,மைக்ரோசாப்ட், அடோபி மென் பொருட் சாதனங்களைக் கற்று தெரிந்தார் சுகந்தி. செய்தி மலர்கள் சுவரொட்டிகளாக, விளம்பரங்களாக, சுய விளக்கங்களாக வெளிவந்தன. ஆங்கில வழி தமிழ் கல்விக்கான பயிற்சிப் புத்தகங்களை தற்போது சுகந்தி தயார் செய்து வருகிறார்.ஓவியங்கள் மூலம் தமிழ் கற்பிக்கப் பட வேன்டும் என்ற கனவு ஓவியம் வரைவது பற்றி கற்க ஆரம்பித்த சுகந்தி தற்போது அவரது கதை ஒன்றுக்கும் தமிழ்க் கவிதை ஒன்றுக்கும் அட்டைப் படங்கள் தயாரித்து உள்ளார்.

எழுத்துரு வடிவமைப்பு, Font design

font designஆங்கில எழுத்துக்களுக்கு தமிழ் வடிவம் கொடுக்கும் ஒரு விளையாட்டாக அமைக்கப்பட்ட ஒரு இணைய தளம் இது. CSS3 மூலமாக எப்படி ஒரு எழுத்துருவை இணையத்தில் எளிமையாக இணைப்பது பற்றிய பயிற்சி இது.இதைக் கற்றுக் கொண்டதன் மூலம் தமிழ் எழுத்துருக்களை இணைய எழுத்துருக்களாக மாற்றும் விதத்தை அறிந்து கொண்டுள்ளார். இதனால் இவரால் மின்பதிப்புக்களை தயாரிக்க முடியும்.

Font designing is project done to learn the rules in CSS3 to attach a font family in the wensites. In this Suganthi has tried to make the Enlish alaphabets have the shape of tamil letters just for Fun. Ny learning about web fonts will help suganthi to create Tamil web fonts. She can use this knowledge to create Tamil Epubs

self expresstionஇணையத்தில் தமிழ் படிக்க வேன்டும் என்ற ஆர்வம் தமிழில் எழுத வைத்தது. எழுத்தை அலங்காரமாகக் காட்டும் முயற்சியில், செய்தி மலர்கள் செய்யும் அனுபவம் கிடைத்தது.அந்தத் திறனை செவ்வனே செய்யவென்று,,மைக்ரோசாப்ட், அடோபி மென் பொருட் சாதனங்களைக் கற்று தெரிந்தார் சுகந்தி. செய்தி மலர்கள் சுவரொட்டிகளாக, விளம்பரங்களாக, சுய விளக்கங்களாக வெளிவந்தன. ஆங்கில வழி தமிழ் கல்விக்கான பயிற்சிப் புத்தகங்களை தற்போது சுகந்தி தயார் செய்து வருகிறார்.ஓவியங்கள் மூலம் தமிழ் கற்பிக்கப் பட வேன்டும் என்ற கனவு ஓவியம் வரைவது பற்றி கற்க ஆரம்பித்த சுகந்தி தற்போது அவரது கதை ஒன்றுக்கும் தமிழ்க் கவிதை ஒன்றுக்கும் அட்டைப் படங்கள் தயாரித்து உள்ளார்.

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

திருவள்ளுவர்(596)

The real asset is a resolute mind-
Riches and lands fleet

Thiruvalluvar(596)