சுகந்தி நாடார், AA,BA,BL,MS

Suganthi Nadar, AA,BA,BL,MS

பாடத்திட்ட வடிவமைப்பாளர்
Instructional Designer & Developer
இணைய தள வடிவமைப்பாளர்்
Web designer
அயலக தமிழாசிரியை
Certified Diaspora Tamil Teacher
ஓவியர்
Artist
வழக்கறிஞர்
Attorney

logo suganthi1068@gmail.com Resume
10 Maybelle court
Mechanicsburg
PA 17050
Ph:717 728 3999
Resume linkedin facebook

இணைய தளங்கள்,Websites

தமிழ் அநிதம், Tamilunltd
Tamilunltd

சுகந்தி நாடார் இணைய வழிக் கல்வி தளம் ஒன்றைத் தமிழுக்காக நிறுவி உள்ளார். அதன் பெயர் தமிழ் அநிதம். குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் இலக்கணம் ஆங்கிலத்தின் துணையோடு விளக்கப்படுகிறது. குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் படப் புத்தகங்களும் உருவாகி வருகின்றன. விரைவில் அவை மின்னூல்களாகவும் விரைவில் வெளியாகிறது. தமிழில் முதல் முதலாக ஒரு மாணவர் தானாகவே கற்றுத் தேர்வு எழுதிப் பட்டயம் பெறும் வகையில் இந்த இணையத் தளம் அமைந்து உள்ளது. மாணவர்கள் தங்கள் பட்டறிவு முறையைப் பயன் படுத்தித் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கற்க இந்த இணையதளம் உதவி செய்கிறது. தமிழ் இலக்கணம் விளையாட்டுகளாகக் கற்பிக்கப் படுகின்றன.

Suganthi Nadar has managed and co-developed the Tamilunltd, an e-learning website. Currently she has finished the second phase of the website with interactive grammar lessons. This is site will soon have attactive picture books in Tamil for children.

அநிதம், Unlimited

self expresstionஇணையத்தில் தமிழ் படிக்க வேன்டும் என்ற ஆர்வம் தமிழில் எழுத வைத்தது. எழுத்தை அலங்காரமாகக் காட்டும் முயற்சியில், செய்தி மலர்கள் செய்யும் அனுபவம் கிடைத்தது.அந்தத் திறனை செவ்வனே செய்யவென்று,,மைக்ரோசாப்ட், அடோபி மென் பொருட் சாதனங்களைக் கற்று தெரிந்தார் சுகந்தி. செய்தி மலர்கள் சுவரொட்டிகளாக, விளம்பரங்களாக, சுய விளக்கங்களாக வெளிவந்தன. ஆங்கில வழி தமிழ் கல்விக்கான பயிற்சிப் புத்தகங்களை தற்போது சுகந்தி தயார் செய்து வருகிறார்.ஓவியங்கள் மூலம் தமிழ் கற்பிக்கப் பட வேன்டும் என்ற கனவு ஓவியம் வரைவது பற்றி கற்க ஆரம்பித்த சுகந்தி தற்போது அவரது கதை ஒன்றுக்கும் தமிழ்க் கவிதை ஒன்றுக்கும் அட்டைப் படங்கள் தயாரித்து உள்ளார்.

எழுத்துரு வடிவமைப்பு, Font design

font designஆங்கில எழுத்துக்களுக்கு தமிழ் வடிவம் கொடுக்கும் ஒரு விளையாட்டாக அமைக்கப்பட்ட ஒரு இணைய தளம் இது. CSS3 மூலமாக எப்படி ஒரு எழுத்துருவை இணையத்தில் எளிமையாக இணைப்பது பற்றிய பயிற்சி இது.இதைக் கற்றுக் கொண்டதன் மூலம் தமிழ் எழுத்துருக்களை இணைய எழுத்துருக்களாக மாற்றும் விதத்தை அறிந்து கொண்டுள்ளார். இதனால் இவரால் மின்பதிப்புக்களை தயாரிக்க முடியும்.

Font designing is project done to learn the rules in CSS3 to attach a font family in the wensites. In this Suganthi has tried to make the Enlish alaphabets have the shape of tamil letters just for Fun. Ny learning about web fonts will help suganthi to create Tamil web fonts. She can use this knowledge to create Tamil Epubs

தமிழ் கணினி, Tamil Computing

self expresstionதமிழ் கணினியில் தான் பெற்ற ஆனந்த பட்டறிவை தமிழர் அனைவரும் பெற வேண்டும் என்ற முறையில் தமிழ் கணினி இணைய தளம் ஒன்றையும் இவர் அமைத்து உள்ளார். இதில் அடிப்படைக் கணினி பயன்பாடு, மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் திறவற்று இயங்குதள கணினிகளை ஒருவர் தன் வேலையில் தமிழைக் கொண்டு எவ்வாறு பயன்படுத்துதல், அடோபி மென் பொருள் பயன்பாடுகள் போன்றவை பாடங்கள் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாகத் தமிழ் ஆசிரியர்கள் கணினியை பயன் படுத்தி தங்கள் பாடத்திட்டங்களை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல இந்த தளம் பயன் படும்.

அநிதம், Unlimited
Tamilunltd

அநிதம் என்றால் அளவில்லாதது அல்லது எல்லையில்லாதது என்று பொருள். ஒரு பெண்ணின் ஆக்கச் சக்தி அளவிடமுடியாது என்ற கொள்கையைக் கொண்டவர் சுகந்தி நாடார். அந்த ஆக்கச் ஆற்றல் சரியான வகையில் வெளியிடப்பட வகை செய்தால் பேரின்பமும் அளவில்லாததாகும். அதனால் அநிதம் என்ற தமிழ் இணையத் தளத்தையும் இவர் தொடங்கியுள்ளார். இதில் பெண்களின் ஆக்கசக்தியை வளர்க்கும் வகைகள் அலசி ஆராயப்படும். .

Suganthi Nadar has managed and co-developed the Tamilunltd, an e-learning website. Currently she has finished the second phase of the website with interactive grammar lessons. This is site will soon have attactive picture books in Tamil for children.

 

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

திருவள்ளுவர்(596)

The real asset is a resolute mind-
Riches and lands fleet

Thiruvalluvar(596)