சுகந்தி நாடார், AA,BA,BL,MS

பாடத்திட்ட வடிவமைப்பாளர்
இணைய தள வடிவமைப்பாளர்்
அயலக தமிழாசிரியை
ஓவியர்
வழக்கறிஞர்

Suganthi Nadar, AA,BA,BL,MS

Instructional Designer & Developer
Web designer
Certified Diaspora Tamil Teacher
Artist
Attorney
10 Maybelle court,
Mechanicsburg,
PA 17050, USA.
171 772 83999,
717 802 5881.
suganthi1068@gmail.com

வணக்கம் இந்த இணையத் தளத்திற்குச் சுகந்தி நாடார் உங்களை அன்புடன் வரவேற்கிறார். இணையத் தளத்தின் தொடக்கப் பக்கத்தில் அவருடைய கடந்த ஐந்து ஆண்டு வேலைகளின் மாதிரிகள் ஒரு கண்ணோட்டமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. இவற்றின் விரிவுகளை அடுத்து வரும் இணையப் பக்கங்களில் பார்க்கலாம். சுகந்தி நாடாரின் தொடர்பு விளக்கங்கள் இணையப் பக்கத்தின் இடக்கைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன..

Suganthi Nadar has managed and co-developed the Tamilunltd, an e-learning website. Currently, she has finished the second phase of the website with interactive grammar lessons. This is site will soon have attractive picture books in Tamil for children.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத் தனைய துயர்வு.

– திருவள்ளூவர்(595)

The lotus rises with the water and a man as high as his will

– Thiruvalluvar(595)