சுகந்தி நாடார், AA,BA,BL,MS

பாடத்திட்ட வடிவமைப்பாளர்
இணைய தள வடிவமைப்பாளர்்
அயலக தமிழாசிரியை
ஓவியர்
வழக்கறிஞர்

Suganthi Nadar, AA,BA,BL,MS

Instructional Designer & Developer
Web designer
Certified Diaspora Tamil Teacher
Artist
Attorney
10 Maybelle court,
Mechanicsburg,
PA 17050, USA.
171 772 83999,
717 802 5881.
suganthi1068@gmail.com
மின்னூல்கள் - Epub:
Suganthi NadarGD sampleOne

எளிதாக மின்னூல்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரை இது. இதில் மின்னூல் தயாரிக்க உதவும் தொழில்நுட்பங்கள் அலசி ஆராயப்பட்டு உள்ளன. திறவூற்று மென்பொருள்களைப் பயன் படுத்தி தமிழில் மின்னூல்கள் தயாரிப்பது எப்படி என்றும் இந்தக் கட்டுரை அடையாளம் காட்டுகிறது. இது 2012ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த உத்தமம் மாநாட்டில் சமர்பிக்கப் பட்டது.

A research paper about creating epubs in Tamil was submitted in 11th INFITT conference in 2012 in Chidambaram India. This paper discussed the available softwares to create an epub in Tamil. The paper discussed about the open source softwares that can help with designing and creating the epubs in Tamil..


குறுஞ்செயலிகள் - Creating Apps:

HTMLCSSJAVAScript குறுஞ்செயலிகள் என்றால் என்ன? அவற்றிற்கான தொழில்நுட்பங்கள் யாவை? குறுஞ்செயலிகளைக் கொண்டு எவ்வாறு கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தலாம் என்பதை விளக்கும் ஆய்வுக் கட்டுரை 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசிய நாட்டில் கோலாலம்பூர் மாநாட்டில் நடந்த உத்தமம் மாநாட்டில் சமர்ப்பிக்கப் பட்டது.

In the INFITT 2013 in Kuala Lumpur Malaysia a research paper was presented in Tamil about what is an app? The technologies behind the app and how the apps can change the teaching and learning method in education.


இணைய வழி கற்பித்தல் - Elearning:
book cover Suganthi Nadar

2014ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் இணைய வழிக் கல்வி மூலம் ஒரு பாடத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயலாக்குவது பற்றிய ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.

In the INFITT 2014 inPondicherry IndiaMalaysia a research paper was presented in Tamil about ELearning principles in Tamil education online. The focus of the paper is about Blooms taxonomy.



இயக்காற்றல்-கல்வி - Active learning:

இயக்காற்றல்-கல்விதமிழ் மொழி கற்பித்தல் ஒரு ஏட்டுச் சுரைக்காயாக இருக்காமல் செயல் திறன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்த்ரேலிய தமிழ் அகாதெமிக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. இந்து 2015ம் ஆண்டு ஜீலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

A paper was submitted to Australian Tamil Academy about the ways the teachers need to think about language learning as a project based one instead of a text based instruction. This was submitted on July 2015.


தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்

– திருவள்ளூவர் (399)

That what delights him,delightsothers Delights a scholar

– Thiruvalluvar(399)