சுகந்தி நாடார், AA,BA,BL,MS

பாடத்திட்ட வடிவமைப்பாளர்
இணைய தள வடிவமைப்பாளர்்
அயலக தமிழாசிரியை
ஓவியர்
வழக்கறிஞர்

Suganthi Nadar, AA,BA,BL,MS

Instructional Designer & Developer
Web designer
Certified Diaspora Tamil Teacher
Artist
Attorney
10 Maybelle court,
Mechanicsburg,
PA 17050, USA.
171 772 83999,
717 802 5881.
suganthi1068@gmail.com
சிற்றேடு- Brochure:
Suganthi NadarGD sampleOne

இந்தச் சிற்றேடு கல்லூரித் தேர்வு ஒன்றுக்காகச் சுகந்தி நாடார் தயாரித்து உள்ளார். இது சமய சார்பற்ற அமைப்பின் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திறவூற்று உரிமம் பெற்ற படங்களும் மைக்ரோஸாப்ஃட் நிறுவனத்தின் படங்களும் பயன் படுத்தப்பட்டன. இது முழுக்க முழுக்க Quark express7ல் வடிவமைக்கப்பட்டன.

Suganthi Nadar has created this brochure in Quark Express 7 for her class project. This was done to fulfill the need of a secular organization. Images from Microsoft library and open source images were used in this print production.


Care:

anitham Care என்ற மத்தியப் பென்சில்வேனியா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கான சிற்றேடு இது. அந்த நிறுவனத்தின் அடையாளத்தை இணையத் தளத்திலும் அச்சிலும் ஒரே மாதிரியாக அமைக்கும் பொறுப்பைச் சுகந்தி நாடார் ஏற்று செயல் படுத்திக் கொடுத்தார் .

This brochure is a part of corporate identity package for CARE a capital area research company located in central Pennsylvania. The identity package included in print and web multimedia.


புத்தக அட்டை- Book cover:
book cover Suganthi Nadar

தன்னுடைய சிறுவர்களுக்கான "சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்" என்ற நூலுக்கு அட்டைப் படத்தை சுகந்தி நாடார் தயாரித்து உள்ளார். மரபு முறை கருத்தோவியமாக செய்யப்பட்ட தன்னுடைய முப்பரிமாண இணைப்பு ஓவியத்தை Adobe photoshop, Adobe indesign ஆகிய மென்பொருள்கள் கொண்டு இந்தப் புத்தக அட்டையைத் தயாரித்து உள்ளார். இந்தப் புத்தக அட்டை அச்சுப் பிரதிகளிலும் மின் பதிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Suganthi Nadar has designed the book cover for her short stories for children in Tamil. For this book cover she created a 3D collage illustration traditionally and used Adobe Photoshop and Adobe InDesign. This book cover is created for a print as well as the epub.


உணவு வகைப் பட்டியல்- Menu:

anithamஇந்த உணவுப் பட்டியலும் கல்லூரிக்காக Quark expresse7ல் செய்யப்பட்டது. இது ஒரு அச்சுப்பிரதியாகத் தயாரிக்கப்பட்டது. இதற்கான படங்களைச் சுகந்தி பென்சில்வேனியா மாநிலத்தின் தலைநகரமான ஹாரிஸ்பர் நகரில் உள்ள என்ற உணவகத்தில் எடுத்தார். அவர்களுடைய உணவுப் பட்டியலையே அவர் மாதிரிக்கும் எடுத்துக் கொண்டார்.

This menu is also done for a class project in Quark express 7. For the project the pictures were taken by Suganthi Nadar in Passage to India Harrisburg PA. Their menu was also used as a model. This is made for a print media.


செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்.

– திருவள்ளூவர் (678)

The way to do a thing is to get Inside an insider

– Thiruvalluvar(678)